23ஆம் ஆண்டு ஆடி திருவிழா
ஸ்ரீ வேம்புலி அம்மன் திருக்கோவில்
2024 ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 2024 ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை
நிகழ்ச்சி நிரல்
14.08.2024 - புதன்கிழமை
காலை 5.00 மணிக்கு: பந்தக்கால் நடுத்தல்
16.08.2024 - வெள்ளிக்கிழமை
காலை 5.00 மணி: மஹா கணபதி ஹோமம்
காலை 7.00 மணி: சிறப்பு அபிஷேகம்
காலை 8.00 மணி: தீபாராதனை, காப்பு கட்டுதல்
மதியம் 12.00 மணி: அன்னதானம்
மாலை 6.00 மணி: சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல்
17.08.2024 - சனிக்கிழமை
காலை 7.00 மணி: சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசம் சாற்றுதல்
காலை 8.00 மணி: மஹா தீபாராதனை
மாலை 6.00 மணி: சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல்
இரவு 7.00 மணி: அம்மனை வர்ணித்தல், பிரசாதம் வழங்குதல்
18.08.2024 - ஞாயிற்றுக்கிழமை
காலை 7.00 மணி: அசோக் நகர் பீடாரி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்திலிருந்து பால்குடம் வேம்புலி அம்மன் ஆலயத்திற்கு வந்தடைதல்
காலை 8.30 மணி: பாலபிஷேகம்
மதியம் 12.00 மணி: கூழ் வார்த்தல்
மாலை 6.00 மணி: முளைப்பாரி ஊர்வலம்
இரவு 7.00 மணி: அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கைலாய வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் வீதி ஊர்வலம் நடைபெறும்
இரவு 10.00 மணி: மஹா கும்பம் படையல் இடுதல்.
அம்மனுக்கு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் மற்றும் பால்குடம், முளைப்பாரி பற்றிய விவரங்களை அறிய ஆலய நிர்வாகிகளை அணுகவும்.
தொடர்பு கொள்ள:
பி. முத்து
தொலைபேசி:
909 202 5868
என்றும் அன்புடன்
அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் திருக்கோவில், 2வது செக்டர் ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்.
© 2024. All rights reserved.